என்னது.. சினிமாவில் இருந்து விலக இதுதான் காரணமா.! வெளிப்படையாக போட்டுடைத்த நடிகை ரம்பா.!
நீச்சல் உடையில் படு கவர்ச்சியில் நடிகை பூனம் பஜ்வா! தெறிக்கவிடும் புகைப்படம் உள்ளே!

தெனாவட்டு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை பூனம் பாஜ்வா. பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்த இவர் தமிழ் சினிமாவில் ஒருசில படங்களில் மட்டும் நடித்துள்ளார். சேவல், தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
அதன்பிறகு சரியாக வாய்ப்புகள் அமையாததால் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 2 படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார் பூனம் பாஜ்வா. பின்னர் சுந்தர் சி நாயகனாக நடித்த முத்தின கத்திரிக்காய் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
பின்னர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ரோமியோ ஜூலியட் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் நீச்சல் உடையில் போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்துக் கொண்டு அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். புகைப்படம் இதோ.