குட்டியான உடையில் பார்க்க பளபளன்னு இருக்கும் நடிகை பூனம் பாஜ்வா!! வைரலாகும் புகைப்படம்..



Actress poonam bajwa latest insta photo goes viral

நடிகை பூனம் பாஜ்வா வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பூனம் பாஜ்வா. சேவல், தெனாவட்டு போன்ற படங்களில் ஹோம்லி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனங்களை கவர்ந்த இவர் அதன்பின்னர் பட வாய்ப்புகள் குறையவே கவர்ச்சியை கையில் எடுத்தார்.

poonam bajwa

அரண்மனை, ரோமியோ ஜூலியட் ஆகிய படங்களில் துணை நடிகையாகவும், முத்தின கத்திரிக்காய் படத்தில் ஹீரோயினாகவும் நடித்த இவருக்கு தற்போதும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படவாய்ப்புகள் இல்லை. இதனால் எந்நேரம் பார்த்தாலும் அம்மணி சமூக வலைத்தளத்திலையே பிசியாக இருக்கிறார்.

அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, இளசுகளை ரவுசு விடவைத்துவரும் இவர் தற்போது குட்டியான உடையில், பார்க்க பளபளவென்று இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.