சினிமா

சைடா காட்டி ஆள சாச்சுபுட்டியேமா ...அந்த இடத்தில் காத்து வாங்கும் நடிகை பூஜா ஹெக்டே..! ரசிகர்களை சூடேத்தும் புகைப்படம் இதோ...

Summary:

சைடா காட்டி ஆள சாச்சுபுட்டியேமா ...அந்த இடத்தில் காத்து வாங்கும் நடிகை பூஜா ஹெக்டே..! ரசிகர்களை சூட்டேத்தும் புகைப்படம் இதோ...

மிஷ்கின் இயக்கிய முகமூடி திரைப்படம் மூலம் தமிழ்  சினிமாவில் அறிமுகம் ஆனவர்  நடிகை பூஜா ஹெக்டே. முதல் படமே பெரும் தோல்வியில் முடிந்த நிலையில் அவருக்கு அதன்பின் பெரிய வாய்ப்புகள் தமிழில் அமையவில்லை. அதன்பின்னர் தெலுங்கு சினிமா பக்கம் சென்ற இவர் அங்கு நடித்த அனைத்து படங்களும் செம ஹிட் அடித்து தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார். இவருக்கென ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்

பூஜா ஹெக்டே தற்போது தளபதி விஜய்யுடன் இணைந்து பீஸ்ட் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து பாடலுக்கு பூஜா ஹெக்டே செம ஆட்டம் போட்டுள்ளார். மேலும் இந்த பாடல் உலக அளவில் பிரபலமடைந்து திரை பிரபலங்கள் பலரும் இப்பாடலுக்கு நடனமாடி வருகின்றனர். மேலும் பாகுபலி பிரபாஸுடன் பூஜா ஹெக்டே நடித்த ‘ராதே ஷ்யாம்’ படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் பூஜா ஹெக்டே அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார்.  அவர் தற்போது  கவர்ச்சியான ஜாக்கெட் மற்றும் புடவை அணிந்து அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை சுண்டி இழுத்து சூடேத்தி வருகிறது. இதோ  அந்த புகைப்படம்...


Advertisement