மாராப்ப இங்க தான் போடுவாங்கலாம்மா...கண்ணாடி போட்டு கவர்ச்சி காட்டின பார்வதி நாயர்!



Actress paarvathi nair latest போட்டோ

நடிகை பார்வதி நாயரின் கண்ணாடி போட்ட கவர்ச்சி புகைப்படம்.

தமிழில் நிமிர், கோடிட்ட இடங்களை நிரப்புக, உள்ளிட்ட சில திரைப்படங்கள் நடித்தவர் பார்வதி நாயர். பின்னர் அஜித்தின் `என்னை அறிந்தால்’ படத்தில் வில்லன் `விக்டர்’ அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் பார்வதி நாயர்.

சினிமா ஒருபுறம் இருந்தாலும் மாடல் துறையிலும் கவனம் செலுத்திவருகிறார் வருகிறார் அம்மணி.  மேலும் இவர் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.

தற்போது பிக்பாஸ் கணேஷ்சுடன் இணைந்து உன் பார்வையில் படத்தில் நடித்துள்ளார் . மேலும் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். தற்போது புடவையில் மாராப்பை சரியவிட்டு முன்னலகை மூச்சுமுட்ட காட்டிய கவர்ச்சி புகைப்படம் ஒற்றை வெளியிட, இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.