நீண்ட நாட்களுக்கு பிறகு பயங்கர கவர்ச்சியான புகைப்படம் வெளியிட்ட நயன்தாரா! இதோ புகைப்படம்!Actress nayanthara latest hot photo goes viral

நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நயன்தாரா. அதன்பின்னர் ரஜினி, விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்துள்ளார் நயன்தாரா.

புகழின் உச்சத்தில் உள்ள நயன்தாரா அனைவராலும் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் அளவிற்கு வளந்துவிட்டார். தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா சமீப காலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது அவர் மா  மற்றும் லட்சுமி ஆகிய குறும்படங்களை இயக்கிய சர்ஜூன் இயக்கத்தில் தனது 63ஆவது படமான ஐரா படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்திற்காக நயன்தாரா பயங்கர மாடர்னாக, மிகவும் கவர்ச்சியான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு புகைப்படம் பயங்கர வைரலாகிவருகிறது.

nayanthara