படங்களில் கூட காட்டாத கவர்ச்சியை காட்டி ரசிகர்களை மயக்கும் அட்டகத்தி பட நடிகை.! வாய் பிளந்த ரசிகர்கள்.!

படங்களில் கூட காட்டாத கவர்ச்சியை காட்டி ரசிகர்களை மயக்கும் அட்டகத்தி பட நடிகை.! வாய் பிளந்த ரசிகர்கள்.!


Actress nandhita glamour photos

2008ம் ஆண்டு கன்னடத் திரைப்படமான "நந்தா வெட்ஸ் நந்திதா" என்ற படத்தில் அறிமுகமானவர் நந்திதா. அந்தப் படத்தில் இவரது கதாப்பாத்திரத்தின் பெயரையே சினிமாவுக்கான தன் பெயராக மாற்றிக்கொண்டார் நந்திதா. முன்னதாக இவர் உதயா மியூசிக்கில் வி.ஜே யாக பணியாற்றினார்.

Nandita

இதையடுத்து 2012ம் ஆண்டு "அட்டகத்தி" திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தை இயக்குனர் பா ரஞ்சித் இயக்கியது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 2013ம் ஆண்டு துரை செந்தில்குமார் இயக்கிய "எதிர்நீச்சல்" படத்தில் நடித்தார்.

இதையடுத்து "முண்டாசுப்பட்டி", "இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா", மற்றும் "புலி" ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த அனைத்துப் படங்களுமே தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் நந்திதா. மேலும் "புலி" படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

Nandita

தற்போது கன்னடத்தில் நடித்து வரும் நந்திதாவிற்கு தமிழில் சொல்லிக்கொள்ளும்படி வாய்ப்புகள் வரவில்லை. சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினாலும் தமிழில் அவரால் ஜொலிக்க முடியவில்லை. எனவே தற்போது இணையத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார் நந்திதா.