தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
நதியாவின் அம்மாவா இது? இளமை தோற்றத்தில் எப்படி இருக்கார் பாருங்க!! நதியாவையே மிஞ்சிய பேரழகு!! வைரல் புகைப்படம்..
பிரபல நடிகை நதியா தனது தாய் மற்றும் தந்தையின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நதியா. தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடித்துவந்த இவர் தற்போது குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்துவருகிறார். பொதுவாக நதியா என்றாலே அனைவர்க்கும் நினைவில் வருவது என்றும் இளமை என்பதுதான்.
ஆம், அந்த அளவிற்கு இன்றுவரை மிகவும் இளமையான தோற்றத்துடன் உள்ளார் நடிகை நதியா. தற்போது படங்களில் பெரியளவில் நடிக்கவில்லை என்றாலும், குடும்பம் குழந்தை என குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டார் நதியா. அதேநேரம் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகை நதியா அவ்வப்போது தனது குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை பதிவு செய்வது வழக்கம்.
அந்த வகையில் தந்தையர் தினத்தை முன்னிட்டு அவர் தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றையும், தனது தாயாருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது தாயார் இளமை தோற்றத்தில் இருந்த புகைப்படத்தை நதியா பதிவிட, புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவர்தான் நதியாவின் அம்மாவா? என ஆச்சரியமடைந்து கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.