சினிமா

நடிகை நதியாவிற்கு இவளோ அழகான மகள்களா? புகைப்படம் உள்ளே!

Summary:

Actress nadhiya family photos goes viral

தமிழில் வெளியான எம் குமரன் சன் ஆப் மகாலக்ஷ்மி திரைப்படம் மூலம் இன்றைய இளைஞர்களுக்கு பிரபலமானவர் நடிகை நதியா. 80, 90 கலீல் முன்னணி நடிகையாக இருந்த இவர் தற்போது ஒரு சிலப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துவருகிறார்.   

2004ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாக நடித்திருப்பார். 1988ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.

திருமணதிற்கு பின் ஓரிரு படங்களில் நடித்தாலும் அதன் பின்னர் பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாததால் தனது குடும்பத்தை கவனிப்பதில் நேரம் செலவிட்டார். தற்போது அச்சு அசலாக நதியாவைப் போன்று தோற்றமளிக்கும் அவரது மகள்களின் புகைப்படம் வைரலாகிவருகிறது.


Advertisement