பிங் உடையில் மேலிருந்து கீழ் வரை காட்டிய நாகினி சீரியல் நடிகை மௌனி ராய்.. வைரலாகும் வீடியோ..

பிங் உடையில் மேலிருந்து கீழ் வரை காட்டிய நாகினி சீரியல் நடிகை மௌனி ராய்.. வைரலாகும் வீடியோ..


actress-mouniroy-latest-video-32rmkh

நாகினி சீரியல் நடிகை மவுனி ராய் செலஃபீ லையே படு கவர்ச்சி காட்டின வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் மவுனி ராய்.  பாலிவுட் தொடரான நாகினி தொடர் தமிழில் மொழிபெயர்கப்பட்டு பிரபல சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் நாகினி பாம்பாக நடித்தன் மூலம் தமிழ் மக்களிடயே பிரபலமானவர் மவுனி ராய்.

இந்நிலையில் சின்னத்திரையை கலக்கி வந்த மவுனி ராய் அக்ஷய் குமாரின் கோல்டு படம் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து அவர் தொடர்ந்து இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பிர் கபூர், ஆல்யா பட் நடித்துள்ள பிரமாஸ்திரா படத்தில் வில்லியாக நடித்திருக்கிறார் மவுனி.

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், அரை குறை ஆடையில் செலஃபீயில் முன்னலகில் டாப் ஆங்கிள் இருந்து பாட்டம் வரை வளச்சு வளச்சு காட்டிய வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.