இது உடம்பா...! இல்ல உடும்பா..! நாகினி சீரியல் நடிகை மவுனி ராய்யின் கவர்ச்சி புகைப்படம்!

இது உடம்பா...! இல்ல உடும்பா..! நாகினி சீரியல் நடிகை மவுனி ராய்யின் கவர்ச்சி புகைப்படம்!


actress-mouniroy-latest-photo

நாகினி சீரியல் நடிகை மவுனி ராய் வெளியிட்டுள்ள கிளாமர் லுக் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

பாலிவுட் தொடரான நாகினி தொடர் தமிழில் மொழிபெயர்கப்பட்டு பிரபல சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் நாகினி பாம்பாக நடித்தன் மூலம் தமிழ் மக்களிடயே பிரபலமானவர் மவுனி ராய். அத்தொடரில் அவரது அளவுக்கு மீறிய நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்கள் வரவேற்பை பெற்றார்.

Mouny Roy

இந்நிலையில் சின்னத்திரையை கலக்கி வந்த மவுனி ராய். நடிகர் அக்ஷய் குமாரின் கோல்டு படம் மூலம் பாலிவுட் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். இதையடுத்து அவர் தொடர்ந்து இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பிர் கபூர், ஆல்யா பட் நடித்துள்ள பிரமாஸ்திரா படத்தில் வில்லியாக நடித்திருக்கிறார் மவுனி.

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், ஜொலிக்கும் டைட்டான மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள மாஸ் லுக் புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.