விஜய்யுடன் தளபதி#64ல் இணையும் பிரபல நடிகையின் வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள்!

Actress malavika mohan hot photos


Actress malavika mohan hot photos

அட்லியின் இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்து வரும் நடிகர் விஜய் அடுத்ததாக மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடிக்க உள்ளார். தளபதி#64 என குறிப்பிடப்படும் இந்த படத்தின் நடிக்க இருக்கும் நடிகர் நடிகைககளின் தேர்வு நடைபெற்று வருகிறது. 

இந்த படத்தில் முக்கியமான ஒரு கதாப்பத்திரத்தில் நடிகை மாளவிகா மோகன் நடிப்பதாக படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. மாளவிகா மோகன் ஏற்கனவே தமிழில் ரஜினியுடன் பேட்ட படத்தில் நடித்திருந்தார். 


தளபதி 64 படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிப்பது மிகுந்த உற்சாகம் அளிப்பதாகவும், தனக்கு இந்த வாய்ப்பினை அளித்த படத்தின் இயக்குநர் லோகஷ் கனகராஜுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மாளவிகா மோகனன்.

தற்போது விஜய்யின் படத்தில் நடிக்க இருக்கும் மாளவிகா மோகனை பற்றிய தேடல்கள் அதிகரிக்க துவங்கியுள்ளன. இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள பல கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.