#Breaking: பிரபல நடிகையின் தந்தை தற்கொலை; மாடியில் இருந்து குதித்து சோகம்.!!
இந்தி திரையுலகில் 30 ஆண்டுகளாக நடித்து முன்னணி நடிகையாக இருப்பவர் மலைகா அரோரா. இவர் பல திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.
தனது வழியில் வரும் அனைத்து தடைகளையும் கடந்து வந்துள்ளார். இந்நிலையில், நடிகை மலைகா அரோராவின் தந்தை மும்பையில் இருக்கும் தனது வீட்டின் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற காரணம் தெரியவில்லை. தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: 27 ஆண்டுகள் கழித்து அசத்தல்.. மலேசியா வாசுதேவனின் குரலில் வேட்டையன் பட பாடல்.!
இதையும் படிங்க: நலிந்த கலைஞர்களின் கோரிக்கைகளுக்கு உதவ மறுக்கும் நடிகர் சங்கம்? - லொள்ளு சபா மனோகர் கண்ணீருடன் வேதனை.!