கொள்ளை அழகில் நடிகை மஹிமா நம்பியார் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்! இதோ!Actress mahima nambiyar latest cute photos

தமிழில் சாட்டை என்ற திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மஹிமா நம்பியார். சாட்டை படத்தில் இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் இவர் நடிக்கும்போது 12 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார் மஹிமா நம்பியார்.

சாட்டை படத்தை அடுத்து மொசக்குட்டி, அகத்திணை போன்ற படங்களில் நடித்தார். அதன்பின்னர் நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியான குற்றம் 23 படம் இவரது சினிமா பயணத்தில் மிக முக்கியமான படம் என்றே கூறலாம். அதன்பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்துவருகிறார் மஹிமா நம்பியார்.

Mahima nambiyar

தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட ஆகிய நான்கு மொழிகளில் உருவாகிவரும் கிட்ணா என்ற படத்தில் நடித்துவருகிறார் மஹிமா. மேலும் அசுர குரு என்ற படத்திலும் நாயகியாக நடித்துவருகிறார் மஹிமா. இந்நிலையில் இவரது மிக அழகான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.

Mahima nambiyar

Mahima nambiyar

Mahima nambiyar