நடுரோட்டில் லிப்லாக் அடித்த பிரபல நடிகை.!! வெளியான புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்!!

நடுரோட்டில் லிப்லாக் அடித்த பிரபல நடிகை.!! வெளியான புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்!!



actress liplock kiss to husband

ஹிந்தி தொலைக்காட்சியில் பல சீரியல்களில் நடித்து பிரபல நடிகையாக இருப்பவர் த்ரஷ்டி தமி. இவர் சீரியல்களில் மிகவும் ஹோம்லியாக நடித்ததன் மூலம் ஏராளமான ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.   

மேலும் இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, நிகழ்ச்சிகளில் விருந்தினராக கலந்துகொள்வது என மிகவும் பிஸியாக உள்ளார்.

drasti thami

இந்நிலையில் நடிகை த்ரஷ்டி தமி தனது கணவர்  நீரஜ் கெம்காவுடன் ஸ்பெயின் நாட்டிற்கு இன்ப சுற்றுலா சென்றுள்ளார். அங்கு த்ரஷ்டி தமி தனது கணவருக்கு லிப் டு லிப் முத்தம் கொடுத்துள்ளார். மேலும் அந்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அதில்  காதல், முத்தங்கள், கோடைக்கால பைத்தியக்காரத்தனம் எனவும் பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இருவரும் நீண்டகாலம் சந்தோசமாக இருக்கவேண்டும் எனவும் வாழ்த்து கூறி வருகின்றனர்.