என்ன ஒரு ஷேப்பு.. மாடர்ன் உடையில் மஜாவா போஸ் கொடுத்த கண்மணி சீரியல் நடிகை! வைரல் புகைப்படம்...



actress-leesha-eclairs-latest-photo

சீரியல் நடிகை லீஷா எக்லெர்ஸ் மாடர்ன் உடையில் மஜாவா போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கண்மணி என்ற தொடரில்  சஞ்சீவ்க்கு ஜோடியாக சௌந்தர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் லீஷா எக்லெர்ஸ். ஆந்திராவை பூர்விகமாக கொண்ட இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான்.

கண்மணி சீரியலில் தல தலவென புடவையை கட்டிக்கிட்டு நல்ல குடும்பப்பெண்ணாக நடித்து அனைத்து ரசிகர்களின் மனதையும் வென்றார். தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் அவர்,  மாடர்ன் உடையில் கீழே இருந்து மேலே வரை சைஸ்  ஆஹ காட்டி ரசிகர்களை கிரங்கடித்த புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.