கர்பமாக இருக்கும் நடிகை காஜல் அகர்வால் தற்போது பார்க்க எப்படி உள்ளார் பாருங்க!! வைரல் புகைப்படம்..

கர்பமாக இருக்கும் நடிகை காஜல் அகர்வால் தற்போது பார்க்க எப்படி உள்ளார் பாருங்க!! வைரல் புகைப்படம்..


actress-kajal-aggarwal-latest-photo-89KV2R

தமிழ்  சினிமாவில் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக  நடித்து தற்போது முன்னணி நடிகையாக  வலம்வருபவர் நடிகை காஜல் அகர்வால்.

 இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை காஜல் கடந்த ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி கெளதம் கிட்சிலு என்பவருடன் மிகவும் எளிமையாக திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடிப்பதை தொடர்ந்து வந்த காஜல் அகர்வால், சமீபத்தில்  கர்ப்பமாக இருப்பதாகவும், அதனால்தான் அவர் படங்களில் இருந்து விலக்கியதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில்  காஜலின்  கணவர் காஜல் கர்ப்பமாக இருப்பதை அண்மையில் உறுதியும் செய்தார்.

இந்நிலையில் சமூக  வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக  இருக்கும் இவர், தான்  கர்ப்பமாக  இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை  தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ  அந்த புகைப்படம்....