லவ் டுடே திரைப்பட நடிகை இவானாவின் அடுத்த திரைப்படம் எந்த நடிகருடன் தெரியுமா.?

லவ் டுடே திரைப்பட நடிகை இவானாவின் அடுத்த திரைப்படம் எந்த நடிகருடன் தெரியுமா.?



actress-ivana-viral-photos

ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்து நடிகையாக வலம் வருபவர்கள் சிலரே. அந்த வரிசையில் இணைந்திருப்பவர் 'லவ் டுடே' திரைப்படத்தில் நடித்த நடிகை இவானா. பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றவர் நடிகை இவானா.

Ivana

இவர் இந்தப் படத்திற்கு முன்பு நாச்சியார், ஹீரோ போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இருந்தபோதிலும் 'லவ் டுடே' திரைப்படமே இவருக்கு பெயர் பெற்று தந்தது. இந்தப் படத்திற்கு பின்பு நடிகை இவானா எந்தத் திரைப்படத்தில் நடிக்கப் போகிறார் என்று ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து கேள்வி எழும்பி வந்தது.

இந்நிலையில் தற்போது 'லெட்ஸ் கெட் மெரீட்' எனும் திரைப்படத்தில் ஹரிஸ் கல்யாண் கதாநாயகனாகவும், நடிகை இவானா கதாநாயகியாகவும் நடித்து படம் விரைவில் வெளியாகிறது. மேலும், சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் நபர் இவானா. இவர் தனது கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருவார்.

Ivana

தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இவரை ரசித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.