சும்ம கும்முனு இருக்கு... ஜொலிக்கும் கருப்பு உடையில் வலு வலு தேகத்தை வளச்சு வளச்சு காட்டிய நடிகை ஐஸ்வர்யா மேனன்!

சும்ம கும்முனு இருக்கு... ஜொலிக்கும் கருப்பு உடையில் வலு வலு தேகத்தை வளச்சு வளச்சு காட்டிய நடிகை ஐஸ்வர்யா மேனன்!


Actress iswaryamenon latest photo

நடிகை ஐஸ்வர்யா மேனன் கருப்பு உடை கவர்ச்சி புகைப்படம் ஒன்று ரசிகர்களை மத்தியில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா மேனன். தமிழ் சினிமாவில் இவர் ஹீரோயினாக நடித்த தமிழ் படம் 2 ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

இவர் தமிழ், தெலுங்கு, மலையளம் மற்றும் கன்னடம் மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் நடிகர் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக நான் சிரித்தாள் என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.

தற்போது பட வாய்ப்புகளை எதிர்பார்த்து அம்மணி சமூக வலைத்தளங்களில் பயங்கர பிஸியாக இருந்து வருகிறார். அந்தவகையில் அவர் தற்போது ஜொலிக்கும் கருப்பு உடையில் கவர்ச்சி காட்டின புகைப்படம் ஒற்றை வெளியிட, இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.