பாலிவுட் நடிகை போல் மாறிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்! ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கும் லேட்டஸ்ட் புகைப்படம்...

பாலிவுட் நடிகை போல் மாறிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்! ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கும் லேட்டஸ்ட் புகைப்படம்...


actress-iswarya-rajessh-latest-photo-953WFG

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ரம்மி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் ஐஸ்வர்யா ராஜேஷ். இதுவரை பல்வேறு படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார்.

மேலும் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவான காக்கா முட்டை படத்தில் இரண்டு சிறுவர்களுக்கு அம்மாவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையம் பெற்றார்.

தற்போது இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்கள் என்று பிஸியாக நடித்து வருகிறார். மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றிப்பெற்ற ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார்.

Iswarya

இந்நிலையில் சமூக  வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக  இருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்ஷின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி  வருகிறது. இந்த  புகைப்படத்தை  பார்த்த ரசிகர்கள், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷா இது, என்ன ஆளே மாறிவிட்டார் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இன்னும் சில ரசிகர்கள் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷை பார்ப்பதற்கு பாலிவுட் நடிகை கஜோல் போலவே இருக்கிறார் என்றும் கூறி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..

Iswarya

Iswarya