சினிமா

கண்ட இடத்தில் கிழித்துவிட்டு அந்தரத்தில் நிற்கும் ஐஸ்வர்யா தத்தாவின் வைரல் புகைப்படம்!

Summary:

பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. முதல் படமே மாபெரும் வெற்றிபெற்றநிலையில் ரசிகர்கள் மத்தியில் இவரும் பிரபலமடைந்தார். ஆனாலும் அதன்பிறகு இவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வாய்ப்புகள் அமையவில்லை.

பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடம் ஓரளவிற்கு வரவேற்பை பெற்று, பின்னர் சக போட்டியாளர் யாஷிகா ஆனந்தத்துடன் இணைந்து இவர் ஏராளமான கூத்துக்கள் அடித்து அலப்பறைகள் செய்தார். பின்னர் வீட்டை விட்டு வெளியேறியதும் நைட் பார்டிகள் என யாஷிகா ஆனந்த்துடன் பொழுதை போக்கினார்.

தற்போது பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாததால் போட்டோஷூட் நடித்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது மாடர்ன் உடையை பறக்கவிட்டு கம்பியில் நிற்கும் புகைப்படம் ஒற்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement