நடிகை இனியாவா இது... என்னது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு இப்படி மாறிட்டாரே..வைரலாகும் புகைப்படம்.!Actress ineyas latest photo viral

தமிழ் சினிமாவில் நடிகர் விமல் நடிப்பில் வெளியான வாகை சூட வா என்ற படத்தில் கிராமத்து பெண் போன்ற தோற்றத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை இனியா. பின்னர் சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் விருதினை வாகை சூடவா படத்திற்கு பெற்றார் இனியா.

அதன்பின்னர் மாசாணி, புலிவால், நான் சிவப்பு மனிதன் போன்ற படங்களில் நடித்தார். அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் இவர் நடித்து வந்தாலும் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம்வர முடியவில்லை என்றே கூறலாம்.

இந்நிலையில் சில காலமாகவே தமிழ் சினிமாவில் காணப்படாமல் இருந்த வருகிறார் இனியா. தற்போது அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் அவர் உடல் எடை கூடி கொழுகொழுவென மாறியுள்ளார். மேலும் இனியா குண்டாக இருப்பதை கண்ட ரசிகர்கள் நம்ம இனியாவா என்ன திடீரென குண்டாகிவிட்டார் என விமர்சனம் செய்து வருகின்றனர்.