3 வருட காதலை முறித்துக்கொண்ட பிரபல நடிகை.. காரணம் என்ன?..! தீயாய் பரவும் தகவல்..!!  

3 வருட காதலை முறித்துக்கொண்ட பிரபல நடிகை.. காரணம் என்ன?..! தீயாய் பரவும் தகவல்..!!  


actress huma kurohsi breakup with her love

 

தமிழ் திரையுலகிற்கு ரஜினிகாந்தின் காலா திரைப்படம் மூலமாக அறிமுகமான நடிகை ஹூமா குரோஷி. அதனைத் தொடர்ந்து இவர் அஜித்தின் வலிமை திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்திருந்தார். 

இந்தியில் பிரபல நடிகையாக வலம்வரும் ஹீமா குரோஷி, டபுள் எக்ஸ்எல், டர்லா  போன்ற ஹிந்தி படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார்.  டபுள் எக்ஸ்எல் திரைப்படத்தை முடாசர் அஜீஸ் என்பவருடன் சேர்ந்து ஹீமோ தயாரித்து வழங்கி வந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். 

அத்துடன் இவர்கள் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்ததை தொடர்ந்து, இருவரும் காதலை முறித்து விட்டதாக தகவல் பரவி வருகிறது. ஆனால் இதுகுறித்த தகவல் உண்மையா என்பது அதிகாரபூர்வமாக அறிவித்தால் மட்டுமே தெரியும்.