சினிமா

இரத்த வெள்ளத்தில் நடிகை ஹன்ஷிகா! வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!

Summary:

Actress hanshika released new photo of maha movie

தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஹன்சிகா. தமிழ் மட்டும் இல்லாமால் தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் முக்கிய நடிகையாக வளம் வருகிறார். தமிழில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக மாப்பிளை படத்தில் அறிமுகமான இவர் பின்னர் வேலாயுதம், ரோமியோ ஜூலியட், எங்கேயும் காதல், போகன் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார் ஹன்ஷிகா.

தமிழில் மிகவும் பிரபலமாக இருந்த ஹன்சிகாவிற்கு தற்போது படவாய்ப்புகள் குறைவாகவே இல்லது. இந்நிலையில் மஹா என்ற படத்தில்வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார் ஹன்ஷிகா.

மஹா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் காவி உடை அணிந்து கையில் பெரிய சுருட்டுடன் வெளியான புகைப்படம் சர்ச்சையை கிளப்பியது. அதன்பின்னர் அவர் தொழுவது போன்று மற்றொரு புகைப்படம் வெளியானது.

இந்நிலையில் இரத்தம் நிரம்பிய தொட்டியில் கையில் துப்பாக்கியுடன் நடிகை ஹன்ஷிகா குளிப்பது போன்று ஒரு புகைப்படம் வெளியாகி வைரலாகிவருகிறது. 


Advertisement