"போதை ஏற்றும் கண்களில் வித்தியாசமான ஜாக்கெட்டில் போஸ் கொடுக்கும் பிரபல நடிகை!"

ஹிந்தியில் "ஜப் வி மெட்" திரைப்படத்தில் அறிமுகமானவர் வாமிகா கபி. தமிழில் "மாலை நேரத்து மயக்கம்" படத்தில் அறிமுகமானார். இந்தப் படத்தை செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி இயக்கியிருந்தார். இதையடுத்து சரிவர படங்கள் அமையாததால் ஹிந்தி வெப் சீரீஸ்களில் நடித்து வருகிறார்.
வெப் சீரீஸ்களில் படுமோசமாக உடைந்து படுக்கையறைக் காட்சிகளிலும், போல்டான கேரக்டர்களிலும் நடித்து வரும் வாமிகா கபி, சமீபத்தில் "பேஸ்" என்ற இதழின் அட்டைப்படத்திற்காக ஆடு வடிவ ஜாக்கெட் பணிந்து படுக்கவர்ச்சி போஸ் கொடுத்து இளைஞர்களை சூடேற்றினார்.
இந்நிலையில் தற்போது அதே "பேஸ்" இதழின் கவர் போட்டோவிற்காக படு கவர்ச்சியான பிங்க் நிற உடையணிந்து போட்டோஷூட் நடத்தி, அந்தப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் அணிந்திருக்கும் ஜாக்கெட்டின் டிசைன் வித்தியாமாக உள்ளது.
இதைப் பார்த்த ரசிகர்கள், ஜாக்கெட் என்ன "ப ல ஆரம்பிச்சு யு ல முடியுதே" என்று அந்தப் பதிவின் கமெண்ட் செக்ஷனில் கூறி வருகின்றனர். அதில் அவர் பிங்க் நிற கூலர்ஸ் அணிந்து போதை ஏற்றும் கண்களைக் காட்டி இளைஞர்களை சூடேற்றி வருகிறார்.