சினிமா

பாபநாசம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பொண்ணா இது? இப்போ எப்படி இருகாங்க பாருங்க!

Summary:

Actress esther anil new photo shoot images

பொதுவாக சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் குழந்தைகள் நாமே ஆச்சரியப்படும் அளவில் வேகமாக வளர்ந்துவிடுகின்றனர். சில ஆண்டுகள் கழித்து அவர்களை கண்டால் அவரா இது என்ற அளவிற்கு ஆச்சர்யபடும் அளவிற்கு இருக்கின்றனர்.

உலக நாயகன் கமல் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “பாபநாசம்”. இந்த படத்தில் நடிகர் கமலின் இளைய மகளாக நடித்தவர் எஸ்தர் அணில். குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் தற்போது பருவ வயதை அடைந்துள்ளார். இந்நிலையில் கடற்கரையில் நின்று இவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் வைரலாகிவருகிறது.

“நல்லவன்” என்ற மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பேபி எஸ்தர் அணில். அதைத்தொடர்ந்து ஏகப்பட்ட மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த 2015  ஆம் ஆண்டு தமிழில் வெளியான பாபநாசம் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நாடிர்த்திருந்தார்.அதற்காக பல விருதுகளையும் வாங்கியுள்ளார்.

17 வயதாகும் எஸ்தர் அணில் , தற்போது தமிழில் “மின்மினி,குழலி” போன்ற படங்களில் முன்னணி கதாபாத்திரத்திலும் கமிட் ஆகியுள்ளார். சமீபத்தில் எஸ்தர் கடற்கரையில் கவர்ச்சி உடையில் எடுத்த சில புகைப்படங்களை தனது சமூக பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை கண்டு ரசிகர்கள் அனைவரும் ஷாக் ஆகியுள்ளனர்.

Esther


Advertisement