வாவ்!! எம்புட்டு அழகு..!! பளபளக்கும் தேகத்தை பளிச்சுனு காட்டிய அதுல்யா ரவி.. வைரல் புகைப்படம்!
வாவ்!! எம்புட்டு அழகு..!! பளபளக்கும் தேகத்தை பளிச்சுனு காட்டிய அதுல்யா ரவி.. வைரல் புகைப்படம்!

நடிகை அதுல்யா ரவியின் கியூட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
காதல் கண்கட்டுதே என்றே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அதுல்யா ரவி. தொடர்ந்து ஒருசில படங்களில் நடித்துவந்த இவர், தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் முக்கியமான நடிகைகளில் ஒருவராக உள்ளார்.
கதாநாயகன், ஏமாளி, நாகேஷ் திரையரங்கம், கீ, அடுத்த சாட்டை, கேப்மாரி போன்ற படங்களில் நடித்துள்ள இவர், கடைசியாக நாடோடிகள் 2 படத்தில் முக்கிய காதாபாத்திரத்தில், 2 நாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார். ஆனால் நாடோடிகள் படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஓடவில்லை.
தற்போது முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் நடிகர் சாந்தனு பாக்யராஜுக்கு ஜோடியாக நடித்துவரும் அதுல்யா, சினிமாவை தாண்டி, எப்போதும் சமூக வலைத்தளங்களிலும் பயங்கர ஆக்டிவாக உள்ளார். தற்போது பர்புல் கலர் உடையில் பளபளக்கும் தேகத்தை காட்டிய கியூட் புகைப்படம் ஒற்றை வெளியிட, இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.