பயங்கர கவர்ச்சியான புகைப்படம் வெளியிட்ட நடிகை ஆண்ட்ரியா! இதோ புகைப்படம்!Actress andriya new glamour photos goes viral

பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் ஒரு பிரபலமான பின்னணி பாடகியும் கூட. துப்பாக்கி படத்தில் வரும் கூகிள் கூகிள் பாடல் உட்பட பல்வேறு மெகாஹிட் பாடல்களையும் பாடியுள்ளார் ஆண்ட்ரியா. மங்காத்தா, அரண்மனை, தரமணி உள்ளிட்ட  பல படங்களில் நடித்துள்ளார் ஆண்ட்ரியா.

பொதுவாக நடிகைகள் என்றாலே அவ்வப்போது தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவது வழக்கம். அந்த வரிசையில் இவர் அவ்வப்போது தனது ஹாட்டான போட்டோகளையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவார். தற்போது ஒரு போட்டோஷுட் நடத்தியுள்ளார், இதில் செம்ம கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சியாக இருப்பதால் ரசிகர்கள் இணையாயத்தில் அதை அதிகம் வைரலாகிவருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.

andriya

andriya