நடிகை அமலாபாலா இது... இப்படி வித்தியாசமாக மாறிட்டாரே...புகைப்படம் இதோ.!Actress amala pal new look

தமிழ் சினிமாவில் சிந்துசமவெளி என்ற  திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலா பால். அப்படம் எதிர்பார்த்த அளவிற்கு அவருக்கு பெயரை எடுத்து தரவில்லை. அதனைத் தொடர்ந்து அவர் மைனா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். மேலும் படவாய்ப்புகளும் குவிந்தது. பின்னர் அவர் விக்ரம், விஜய், தனுஷ் ஆர்யா என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் அமலாபால் இயக்குனர் விஜயை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் மூன்று ஆண்டுகளிலேயே பிரிந்தனர். பின்னரும்  அமலாபால் சினிமாவில் பிசியாக இருந்துவந்தார். 

எப்போதும் இன்ட்ஸ்கிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது புது விதமான ஸ்டைலில் புகைப்படம் பகிர்ந்துள்ளார். தலையில் கலரிக் செய்து மூக்குத்தி குத்தி வித்தியமான லுக்கில் இருக்கிறார் அமலாபால்.