சினிமா

அத்திப்பழம்... ஆரஞ்சு கலர் உடையில் கிக் எத்தும் நடிகை ஆத்மிகா! வைரல் புகைப்படம்...

Summary:

நடிகை ஆத்மிகாவின் அசத்தல் புகைப்படம்  ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை ஆத்மிகாவின் அசத்தல் புகைப்படம்  ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் ஹிப்ஹாப் ஆதி இயக்கி ஹீரோவாக நடித்த மீசைய முறுக்கு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்த நிலையில் இளையர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார்.

அதனை தொடர்ந்து காட்டேரி, அரவிந்த சாமியுடன் இணைந்து நரகாசுரன் என்ற படத்திலும் நடித்துள்ளார். இன்னும் இந்த படங்கள் வெளியாகவில்லை. தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் கண்ணை நம்பாதே என்ற படத்தில் நடித்துள்ளார். 

மேலும் சமூக வலைத்தளகளில் அதிக பட வாய்ப்புகளை எதிர்பார்த்து பயங்கர ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் ஒர்க்அவுட் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்தவகையில் அவர் தற்போது ஆரஞ்சு கலர் டாப்பில் டக்கரா உள்ள அழகிய புகைப்படம் ஒன்றை வெளியிட, இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி லைக்ஸ் மற்றும் கமெண்ட்களை பெற்று வருகிறது.

 

 


Advertisement