திருமணமானாலும் குறையாத கவர்ச்சி! புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திணறவைத்த தமிழ் நடிகை!



actres shreya post glamour photo

தமிழ் சினிமாவில்  சிவாஜி, அழகிய தமிழ் மகன், கந்தசாமி உள்ளிட்ட பல படங்களில் முன்னணி நடிகர்களோடு நடித்து பிரபலமானவர்  நடிகை ஸ்ரேயா, அதனை தொடர்ந்து அவர் தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உட்பட பல மொழிகளிலும் நடித்துள்ளார்.

மேலும் இவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. 

shreya

இந்நிலையில் நடிகை ஸ்ரேயா, ரஸ்யாவை சேர்ந்த டென்னிஸ் வீரரான  ஆன்ட்ரெய் கோஸ்ச்சீவ் என்பவரை பல வருடங்களாக காதலித்து வந்தார். அதனை தொடர்ந்து  அவரை கடந்த ஆண்டு மும்பையில் ரகசியமாக திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பின் தனது கணவருடன் வாழ்ந்து வரும் ஸ்ரேயா,அவ்வப்போது தனது சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

இந்நிலையில் அவர் சமீபத்தில் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படத்தை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

View this post on Instagram

💋

A post shared by @ shriya_saran1109 on

அதனை கண்ட ரசிகர்கள் திருமணமானாலும் கவர்ச்சி குறையவில்லை என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் .