நடிகை அனுஷ்கவின் உடம்பு இப்படி மாறிவிட்டதா?. அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்!.

நடிகை அனுஷ்கவின் உடம்பு இப்படி மாறிவிட்டதா?. அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்!.


actrees anuska recent photos

நடிகை அனுஷ்கா தமிழ் சினிமாவில் மற்ற நடிகைகள் மத்தியில் தனித்துவமாக இருப்பவர். அவருக்கென ரசிகர்கள் வட்டாரம் இங்கு மட்டுமல்ல தெலுங்கிலும் உண்டு.

அருந்ததி, பாகமதி என அவர் சோலோவாக நடித்த படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. நல்ல கதைகளை தேடி வந்த அவருக்கு பாகுபலி திருப்பு முனையாக அமைந்தது.

நடிகை அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி எங்கிற படத்தில் நடிப்பதற்காக அவரது உடல் எடையை அதிகரித்த. ஆனால் அதன்பிறகு அவரது உடல்நிலையை பழைய நிலைமைக்கு கொண்டுவருவதற்கு தடுமாறினார்.

anuska

இதனாலயே அனுஷ்கா வெளிநாட்டிற்கு சென்று சிகிச்சை எடுக்கிறார் என்று கூறப்பட்டது. இதனால் அவர் அயல்நாட்டில் சிகிச்சையில் உள்ளார் என கூறப்பட்டது.

தற்போது ஒருவழியாக தன் எடையை அவர் ஒராளவு குறைத்துள்ளார். சமீபத்தில் அனுஷ்கா இயக்குனர் ராஜமௌலி மகன் திருமணத்திற்காக ஜெய்ப்பூர் விமான நிலையம் வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் அவரின் உடல்நிலை மாற்றத்தை கண்டு ரசிகர்கள் அஹீர்ச்சியுமுடைந்துள்ளனர்.