சினிமா

ஜாலி.. ஜாலி...துபாயில் நடிகை யாஷிகா ஆனந்த் என்ன பண்ணுகிறார் பாத்திங்களா! வைரல் வீடியோ காட்சி...

Summary:

நடிகை யாஷிகா ஆனந்த்தின் துபாய் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை யாஷிகா ஆனந்த்தின் துபாய் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். 

பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2வில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். இந்நிகழ்ச்சியில் அவரும் நன்றாக விளையாடி தோழி ஐஸ்வர்யாவையும் நன்றாக விளையாட  வைத்து, ரசிகர்களிடயே நல்ல பெயரையும் பெற்றார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் பயங்கர பிஸியாக  இருந்த அவர், தற்போது சல்பர் என்ற புதிய படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதாகவும் பதிவிட்டு இருந்தார். தற்போது துபாயில் இருக்கும் அவர் கயிற்றில்  ஒரு பறவை போல் சந்தோசமாக பரந்த வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement