சினிமா

தேவதைபோல் ஜொலிக்கும் யாஷிகா.. உங்க அழகை வர்ணிக்க வார்த்தையே இல்லமா... யாஷிகாவின் வைரல் புகைப்படம்!

Summary:

நடிகை யாஷிகா ஆனந்தின் செம குயூட் புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

நடிகை யாஷிகா ஆனந்தின் செம குயூட் புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட்  காமெடி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் இரண்டில் கலந்து கொண்டார். பிக்பாஸ் சீசன் இரண்டு மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மேலும்பிரபலமானார் யாஷிகா.

தற்போது தொடர்ந்து தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.  மேலும் சன்டிவியில் ஒளிப்பரப்பான ரோஜா சீரியலில் சில எப்பிசோட்டுகளில் சிறு வேடத்தில் நடித்தார்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் பயகங்கார பிசியாக இருந்துவருகிறார் யாஷிகா. அந்தவகையில் இவர் வெளியிடும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பார்க்க, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ரசிகர் கூட்டம் எப்போதும் காத்து கிடக்கிறது. அவ்வகையில் கவர்ச்சியை எப்பொழுதும் தாறு மாறாக காட்டும் இவர் தற்போது மின்னும் ஆடையில் சிவ்வுனு ஒரு போஸ் கொடுத்துள்ளார்.  இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement