நல்லாத்தான் அடிக்கிறாரு!! படப்பிடின் இடையே கிரிக்கெட் விளையாடிய நடிகர் விஷால்!! வைரல் வீடியோ..

நல்லாத்தான் அடிக்கிறாரு!! படப்பிடின் இடையே கிரிக்கெட் விளையாடிய நடிகர் விஷால்!! வைரல் வீடியோ..


Actor vishal playing cricket in shooting spot viral video

படப்பிடிப்புக்கு இடையே நடிகர் விஷால் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

விஷால் அடுத்ததாக அறிமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கத்தில் நடித்துவருகிறார். "எது தேவையோ அதுவே தர்மம்" என்ற குடும்படத்தை இயக்கி, அதற்காக பல்வேறு விருதுகளை வாங்கியதன் மூலம் பிரபலமானவர்தான் இயக்குனர் து.ப.சரவணன். இவர் தற்போது விஷாலை வைத்து தனது முதல் படத்தை இயக்கி வருகிறார்.

படத்தின் டப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், படப்பிடிப்பின் இடைவேளையின்போது நடிகர் விஷால், யோகி பாபு உள்ளிட்டோர், படக்குழுவினருடன் இணைந்து கிரிக்கெட் விளையாடி இருக்கிறார்கள்விளையாடியுள்ளனர்.

அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.