ஹாட் போஸ் கொடுத்து ஆளை தூக்கிட்டாலே..! ரசிகர்களை கிறங்கடிக்கும் ஸ்ருதி ஹாசனின் புகைப்படம் இதோ..!



actor-shruthi-hassan-latest-photo

நடிகை ஸ்ருதி காஷன் ஹாட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

AR முருகதாஸ் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஸ்ருதி காஷன். இவர் பிரபல நடிகர்  உலகநாயகன் கமலகாசனின் முதல் மகள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. தமிழ் மட்டும் இல்லாது தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக திகழ்கிறார். பின்னணி பாடகியாக சினிமாவில் காலடி வைத்தவர் இன்று முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார்.


தமிழில் தற்போது வாய்ப்புகள் சொல்லும் அளவிற்கு இல்லை. கடைசியாக சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் 3 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஹலோ சகோ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

கொரோனா காரணமாக வீட்டில் இருந்து வரும் ஸ்ருதி ஹாசன் சமூகலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்துகொண்டு அவ்வப்போது ஏதேனும் பதிவிட்டு பொழுதை போக்கி வருகிறார்.  அந்தவகையில் தலையில் கைவைத்தபடி, முன்னலகை மினிமினுவென காட்டி ஹாட் போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் இணையதலத்தில் வைரலாகி வருகிறது.