
இளைஞர்களுக்கு அட்வைஸ் ஆக எப்படி ஒரு விஷயத்தை காமெடி நடிகர் சதிஷ் கூறியுள்ளார் பாருங்க ! வைரலாகும் வீடியோ இதோ..
தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் சதீஷ். தனது டைமிங் கவுண்டராலும், காமெடியாலும் அவர் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளார். நடிகர் சதீஷ்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் நடிகர் சதீஷ் தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்து நடித்திருக்கும் நாய் சேகர் படம் சமீபத்தில் தான் வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து அவர் ஓ மை கோஸ்ட் என்ற படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார்.
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் அவர், அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். அந்தவகையில் அவர் தற்போது அவர் நடிப்பில் உருவான தமிழ் படம் -2 வில் இருந்து ஒரு காமெடி காட்சியை ரீல்ஸ் வீடியோவாக நடித்து இளைஞர்களுக்காக பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது.
Advertisement
Advertisement