என்ன ஒரு ஷேப்பு, முன்னலகை முன்னும் பின்னுமாக காட்டிய நடிகை சமந்தா..! கலக்கல் டான்ஸ் வீடியோ காட்சி!



actor-samantha-latest-video

பிரபல நடிகை சமந்தாவின் கலக்கல் டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி என்ற திரைப்படத்தில் நடித்ததன்  மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சமந்தா. பின்னர் விஜய், சூர்யா, விக்ரம் என பெரும்பாலான டாப் ஹீரோக்களின் படங்களில் நாயகியாக நடித்துவிட்டார்.

சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக 'காத்து வாக்குல ரெண்டு காதல்' என்கிற புதிய படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் சமூக வலைத்தளங்களில்  தனது ரசிகர்களுக்கு அப்டேட் செய்தபடியும் உள்ளார். அந்த வகையில்  சமந்தாவின் கலக்கல் டான்ஸ் வீடியோ ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி லைக்சை பெற்று வருகிறது.