பட்டர்பிளை உடையில் முன்னலகை எடுப்பாக காட்டிய நடிகை ரெஜினாவின் வைரல் புகைப்படம்!

பட்டர்பிளை உடையில் முன்னலகை எடுப்பாக காட்டிய நடிகை ரெஜினாவின் வைரல் புகைப்படம்!



actor-reginaacassandra-latest-photo

நடிகை ரெஜினாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை ரெஜினா. அதனை தொடர்ந்து சரவணன் இருக்க பயமேன், Mr.சந்திரமௌலி, சமீத்தில் வெளியான சிலுக்குவார்பட்டி சிங்கம் வரை 15 க்கும் மேற்பட்ட தமிழ்ப்படங்களில் நடித்துள்ளார்.

Latest tamil news

இவர் கன்னடம், தெலுங்கு என பல மொழி சினிமாவிலும் முன்னணி நடிகையாக நடித்து ரசிகர்களின் பெரிய வரவேற்பை பெற்றவர். சமீபத்தில் விஷால் நடிப்பில்  வெளிவந்த சக்ரா படத்தில் வில்லியாக நடித்து அசத்தியுள்ளார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் பட்டர்பிளை போன்று அழகான உடை அணிந்து முன்னலகை காட்டி ரசிகர்களை கிரங்கடித்துள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.