ஹீரோவில் இருந்து வில்லனுக்கு மாறிய நடிகர்களின் வரிசையில் மீண்டும் ஒரு தமிழ்நடிகர்.

ஹீரோவில் இருந்து வில்லனுக்கு மாறிய நடிகர்களின் வரிசையில் மீண்டும் ஒரு தமிழ்நடிகர்.


actor prasanth-newmove

சாக்லேட் பாய் என்று தமிழ் சினிமாவால் வருணிக்கப்பட்டவர் நடிகர் பிரசாந்த். 1990’களில்     
அவர் கொடுத்த கிட்ஸால் அவரை  யாராலும் மறக்க முடியாது. ஏனெனில் திருடா, திருடா, ஆணழகன், ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள் ஆகிய படங்களில் நடித்து அசத்தியவர் பிரசாந்த்.

ஆனால், இவரின் தனிப்பட்ட வாழ்க்கை பிரச்சனையால் சில காலம் சினிமாவில் இருந்து விலகியிருந்தார், இடையில் அவர் செய்த படங்கள் எதுவும் சரியாக ஓடவில்லை.

இந்நிலையில் பிரசாந்த் அடுத்து தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம்சரண் தற்போது நடித்து வரும் படத்தில்  வில்லனாக நடிக்கின்றார் என கூறப்படுகிறது. இச்செய்தி அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

ஏனெனில் நீண்ட வ்ருடம்நடிக்காமல் இருந்த அரவிந்த்சாமி கூட தனி ஒருவனில் வில்லனாக நடித்து தான் மீண்டும் ரீஎன்ட்ரி ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.