நடிகரும், இயக்குனருமான பாண்டியராஜனின் மருமகள்களை பார்த்துள்ளீர்களா... வைரலாகும் அழகிய குடும்ப புகைப்படம்...

நடிகரும், இயக்குனருமான பாண்டியராஜனின் மருமகள்களை பார்த்துள்ளீர்களா... வைரலாகும் அழகிய குடும்ப புகைப்படம்...


Actor pandiyarajan family photo viral

தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் சினிமா துறையில் நுழைந்து பின் உயரம் காரணமாக துணை இயக்குநராக அறிமுகமானவர் நடிகர் பாண்டியராஜன். இவர் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு கன்னிராசி என்ற திரைப்படம் வெளியானது.

அதனை தொடர்ந்து ஆண்பாவம் என்ற படத்தை இயக்கியும் அதில் நடித்தும் மக்கள் மத்தியில் ஒரு நடிகராக பிரபலமானார். அதன்பின் சில படங்களை இவர் இயக்கி நடித்துள்ளார். தற்போது திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் பாண்டியராஜனுக்கு பிரித்திவி ராஜன், பல்லவராஜன் மற்றும் பிரேம் ராஜன் என 3 மகன்கள் உள்ளனர். அதில் முதல் இரண்டு மகன்களுக்கு திருமணம் நடைப்பெற்றுள்ளது. தற்போது அந்த அழகிய குடும்பத்தின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

pandiyarajan