பொன்னியின் செல்வன் பட நடிகையுடன் காதலில் விழுந்த நாக சைதன்யா.? தீயாய் பரவும் புகைப்படம்.!

பொன்னியின் செல்வன் பட நடிகையுடன் காதலில் விழுந்த நாக சைதன்யா.? தீயாய் பரவும் புகைப்படம்.!


actor-naga-chaithanya-dating-with-ponniyin-selvan-actre

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான சமந்தா, தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து 2017ஆம்  வருடம் ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டனர். இதன்பின் சமந்தா சமூக வலைதளத்தில் சமந்தா ரூத்பிரபு என்ற அவரின் பெயரை சமந்தா அக்கினேனி என்று மாற்றிக்கொண்டார்.

பொன்னியின் செல்வன்

இதன்பின் 2021ஆம் வருடம் கருத்து வேறுபாட்டால் சமந்தா, நாக சைதன்யாவை பிரிந்து விவாகரத்து பெற்றார். இதன்பிறகு இருவரும் படங்களில் பிஸியாகி விட்டனர். சமந்தா, நாகசைதன்யாவை பற்றி தொடர்ந்து கிசுகிசு வந்த நிலையில் உள்ளன. மேலும் பொன்னியின் செல்வன் நடிகையுடன் டேட்டிங் சென்றார் என்று செய்திகள் வெளியாகின.

பொன்னியின் செல்வன்

மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஷோபிதா. இவரும் நடிகர் நாகசைதன்யாவும் லண்டனில் ஒரு ஹோட்டலுக்கு உணவருந்த சென்ற போது அங்கிருந்த ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இந்த புகைப்படம் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாக பரவிவருகிறது.