தேசிய அளவில் சாதனை படைத்த நடிகர் மாதவனின் மகன்! இப்படி ஒரு திறமையா?

தேசிய அளவில் சாதனை படைத்த நடிகர் மாதவனின் மகன்! இப்படி ஒரு திறமையா?


Actor madhavn son won first prize in running event

அலைபாயுதே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் மாதவன். இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படம் இன்றுவரை காதலர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான படங்களில் ஓன்று. படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடிகை ஷாலினி நடித்திருந்தார்.

பின்னர் மின்னலே, ரன், ஜேஜே என அடுத்தடுத்த வெற்றிப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார் நடிகர் மாதவன். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் வேதா திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. நீண்ட இடைவெளிக்கு பிறகு இறுதி சுற்று என்ற திரைப்படம் மூலம் மீண்டும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் நடிகர் மாதவன்.

அவருக்கு ஒரு மகன் உள்ளார். தற்போது மாதவனின் மகன் தேசிய அளவில் நடந்த 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று முதல் பரிசை தட்டிச்சென்றுள்ளார். மாதவன் அதனை புகைப்படத்துடன் பதிவிட ரசிகர்கள் பலரும் அவரை வாழ்த்தியுள்ளனர்.

Madhavan