ஓட்ட ஓட்டையா ஒட்டு மொத்தத்தையும் காட்டிய நடிகை கிரண்! வைரல் புகைப்படம்...

ஓட்ட ஓட்டையா ஒட்டு மொத்தத்தையும் காட்டிய நடிகை கிரண்! வைரல் புகைப்படம்...



Actor kiran latest photo

நடிகை கிரண் லேட்டஸ்ட் வெள்ளை பனியன் கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கிரண். அதன் பிறகு அஜித், கமல் என்று முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். மேலு‌ம் சினிமாவில் தனது கவர்ச்சியின் மூலம் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றார்.

மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னட, மலையாளம் போன்ற பல மொழி படங்களில் நடித்துள்ளார். பெரிய பெரிய உச்ச நச்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தாலும் சில வருடங்களிலேயே மார்க்கெட் இழந்து, இரண்டாம் ஹீரோயின் என்ற இடத்திற்கு சென்றுவிட்டார்.

அதன்பின்னர் இவர் என்ன ஆனார், எந்த படத்தில் நடிக்கிறார் என எந்த தகவல்களும் இல்லாத நிலையில், தற்போது சமூக வலைத்தளங்களில் கவிர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூட்டேற்றிவருகிறார். அந்த வகையில் வெள்ளை பணியனில் சின்ன சின்ன ஓட்டையில் முன்னலகை முழுசா காட்டிய புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது..