அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
ஆசைக்கு இணங்க மறுத்த அண்ணியை 3 துண்டாக வெட்டிக்கொலை; நெஞ்சை நடுங்கவைக்கும் பயங்கரம்.!
கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெண்ணை அபகரிக்க திட்டமிட்ட நபர், இறுதியில் ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை கொலை செய்தார்.
மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள கொல்கத்தா, டயமண்ட் ஹார்பர் பகுதியில் வசித்து வருபர் அதியர் ரஹ்மான் லஷ்கர். இவரின் சகோதரருக்கு திருமணம் முடிந்து மனைவி இருந்த நிலையில், சகோதரர் 3 ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
கட்டுமானத் தொழிலாளி
இதனால் தனியாக வசித்து வந்த அண்ணியை, அபகரிக்கும் பொருட்டு ரஹ்மான் காய்களை நகர்த்தி வந்துள்ளார். இந்த விசயத்திற்கு பெண்மணி உடன்பட மறுத்து இருக்கிறார். லஸ்கர் கட்டுமானத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார்.
இதையும் படிங்க: பாய் பெஸ்டி பேச்சைக் கேட்டு மனைவி விபரீதம்: கண்களில் மிளகுபொடித்தூவி, கல்லால் அடித்தே கணவன் கொலை..!
3 பாகமாக உடல் வெட்டிக்கொலை
சம்பவத்தன்று தனது அண்ணியை அபகரிக்கும் எண்ணம் கொண்டு இருந்த லஸ்கர், அதற்கான முயற்சி எடுத்து தோல்வி அடைந்ததைத்தொடர்ந்து, அவரை கொடூரமாக கொலை செய்துள்ளார். பின் தலையை துண்டித்து, உடலை 3 பாகமாக வெட்டி கொன்று உடலை வீசி இருக்கிறார்.
பெண்ணின் உடல் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி லஸ்கரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திருமணம் முடிந்த 13 நாட்களில் புதுமணப்பெண் கொலை; நெஞ்சை நடுங்கவைக்கும் காரணம்.. இப்படியும் இழிபிறவிகள்?