இவ்வளவு கிளாமர் கூடாது..ங்க.! "சார்பட்டா பரம்பரை" 'மாரியம்மா' வின் ஹாட் க்ளிக்ஸ்.!
ஆபரணத்தங்கத்தின் விலை உயர்வு! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் நிலவரம்!!
இன்று தங்கம் விலையானது ரூபாய் 120 உயர்வு.
சென்னையில் இன்று 22 கேரட் தங்கமானது, கிராம் ஒன்றுக்கு ரூபாய் 5,545 க்கும் விற்பனை ஆகிறது. மேலும், 1 சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை 44,360 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
இதனை தொடர்ந்து, சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் 6,015 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
24 கேரட் தங்கத்தின் விலை நேற்று சவரன் ஒன்றுக்கு 48,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ரூபாய் 120 ஆக உயர்ந்து ஒரு சவரன் 48,120 விற்பனை ஆகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலையானது எவ்வித மாற்றமுமின்றி 80,700 க்கு விற்பனை.