அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை! ஒரே நாளில் சவரனுக்கு எவ்வளவு குறைந்துள்ளது பாருங்க! இன்றைய தங்கம் விலை நிலவரம்...
சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்த நிலையில், இன்று அதிரடியாக தங்க விலை குறைந்தது. இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து, ஒரு சவரன் ரூ.73,680, ஒரு கிராம் ரூ.9,210 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், 24 கேரட் தூய தங்க விலை குறைந்து ஒரு கிராம் ரூ. 10,047, சவரனுக்கு ரூ. 80,376 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், ஒரு கிராம் வெள்ளி ரூ.128 மற்றும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,28,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: அதிர்ச்சியில் நகை பிரியர்கள்! 73 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை! தங்கத்துக்கு டஃப் கொடுக்கும் வெள்ளி விலை! இன்றைய விலை நிலவரம் இதோ...