விறைப்புத்தன்மையின் போது ஆண்குறி எதனால் பெரிதாகிறது?.. உண்மை இதுதான்..!Male Penis Erection Method

தாம்பத்தியத்தில் கலவி உணர்வு பெருகும் போது ஆணுக்கு ஆண்குறி விறைப்புத்தன்மை ஏற்படுகிறது. இதில், விறைப்பு என்பது ஆண்குறி மென்மையான நிலையில் இருந்து கடினத்தன்மையை அடைவதே ஆகும். 

விறைப்பின் போது ஆண்குறியில் இருந்து கார்ப்ஸ் கேவர்னோசா என்ற மஞ்சள் நிற அறைகள் கொண்ட அமைப்பு செயல்படுகிறது. ஒருவர் காம உணர்ச்சிவசப்படும் சமயத்தில் கெவருக்கு செல்லும் தமனி இரத்தக்குழாய் திறந்து இரத்த அறைகளை நிரப்புகிறது.

அதன்பின், இரத்தம் நீலக்குழாய்கள் வழியே வெளியேறி, சிரை இரத்த குழாய்களின் விட்ட அளவு குறைகிறது. இதனால் அறையில் இருக்கும் இரத்தம் அதிக அழுத்தத்திற்கு உள்ளாகி ஆண்குறி நீளம் மற்றும் கடினத்தன்மையை பெறுகிறது. 

தாம்பத்தியத்தின் போது இந்நிகழ்வு நடைபெறுவதால் விறைப்படையும் இரத்தக்குழாய், தாம்பத்தியம் நிறைவு பெற்று கார்ப்ஸ் இயல்பு நிலைக்கு திரும்பும் சமயத்தில் பிற நிகழ்வுகள் நடைபெற்று விறைப்புத்தன்மையில் இருந்து விடுதலை அளிக்கிறது. இது மனது சார்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.