ஜாதிக்காய்போல் இயற்கை வயகரா எங்கேனும் உண்டா?.. தம்பதிகளே தாம்பத்தியத்தில் அசத்துங்கள்.!
இந்தியாவில் பண்டைய காலத்தில் இருந்தே ஜாதிக்காயின் பயன்பாடு இருந்து வந்துள்ளது. மன்னர்களின் காலத்தில் வயகரவாகவும் உபயோகம் செய்யப்பட்டுள்ளது. நமது உடலில் போதையை தந்து பாலுணர்வை அதிகரிக்கும் ஜாதிக்காயை ஊறுகாய் அல்லது சூரணம் போல உபயோகம் செய்யலாம்.
ஜாதிக்காயை ஆவியாகும் எண்ணெய் 15 % உள்ளது. ஜாதிக்காய் மன அழுத்தத்தை போக்கி, காமத்தை பெருக்குகிறது. விந்தணுவின் உற்பத்தியினை அதிகரிக்கிறது. ஜாதிக்காயை லேசான இளம் சூட்டில் நெய்யில் வருது பொடியாக எடுக்க வேண்டும்.
இதனை 5 கிராம் அளவில் காலை மற்றும் மாலை என இரண்டு வேளை பசும்பாலில் காய்ச்சி குடித்து வந்தால் ஆண்மை குறைவு சரியாகும். நரம்புத்தளர்ச்சி நீங்கும். நீர்த்துப்போன விந்தணு கெட்டியாகும். விந்தணுவில் உயிரணு உற்பத்தி அதிகமாகும். தாம்பத்திய பிரச்சனைகளுக்கு அருமருந்தாக இருப்பதாக ஜாதிக்காய் ஆகும்.