
young girl tortured to animal
எகிப்து நாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வைரலாக பரவிய வீடியோ ஒன்றில், குரங்கிற்கு பாலியல் துன்புறுத்தல் கொடுக்கும் விதத்தில் இளம்பெண் ஒருவர் நடந்துகொள்ளும் வீடியோ இணையத்தில் பரவி வந்தது.
இதனைப்பார்த்த விலங்கின ஆர்வலர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து போலீசார் கடந்த அக்டோபர் மாதம் 25 வயதான பாஸ்மா அகமது என்ற இளம்பெண்ணை கைது செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக நேற்று வழக்கினை விசாரித்த நீதிபதி, பொது இடத்தில் ஆபாச குற்றத்தில் ஈடுபடுதல் மற்றும் விலங்கிற்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த பிரிவுகளின் கீழ் குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த பாஸ்மா, அன்றைய தினம் குரங்கினை சுறுசுறுப்பாக்கவே தான் அதுபோன்று நடந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement