AVM சரவணன் காலமானார்! முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! பெரும் சோகம்..!!
"தாய் செய்யுற வேலையா இது... " உள்ளாடைகளை கழட்டி சிறுவனுக்கு வலை.!! காப்பக பெண் ஊழியருக்கு சிறை தண்டனை.!!
லண்டன் நகர் செயின்ட் ஹெலன்ஸ் பகுதியில் செயல்பட்டு வந்த குழந்தை காப்பகத்தில் பணியாற்றிய 2 பெண் ஊழியர்கள் 17 வயது சிறுவனிடம் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை செய்ததாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது.
இதன்படி 17 வயது சிறுவனிடம் அந்த காப்பகத்தில் பணியாற்றி வரும் லிண்டி லீ (44) மற்றும் மோர்கன் குவிக்லி (29) என்ற 2 ஊழியர்களும் சிறுவனுக்கு போதைப் பொருள் கொடுத்து பாலியல் செயல்களில் ஈடுபட தூண்டியிருக்கின்றனர். மேலும் முக்கிய குற்றவாளியான லிண்டி தனது ஆடைகளை மிகவும் இறுக்கமாக அணிந்தும், உள்ளாடை இல்லாத நிலையிலும் சிறுவனை கவர முயன்று பலமுறை அவனிடம் பாலியல் அத்துமீரல்களில் ஈடுபட்டுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுவன் தனது தாயிடம் இதைப் பற்றி கூறியுள்ளான்.

அந்த சிறுவனின் தாய் கொடுத்த புகாரின் பேரில் விசாரித்த போலீசாரிடம், அங்கு பணிபுரியும் சில பெண் ஊழியர்கள் சிறுவனுக்கு அளிக்கப்பட்ட பாலியல் சித்திரவதைகள் அனைத்தும் உண்மையென வாக்குமூலம் அளித்துள்ளனர். சாட்சிகள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட 2 குழந்தைகளின் தாயான லிண்டிக்கு 23 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: "அம்மா அந்த அங்கிள் என்னை அப்டி பன்னிட்டார்மா" 13 வயது சிறுவனுக்கு நடந்த கொடூரம்.!
மற்றொரு குற்றவாளியான குவிக்லிக்கு போதைப் பொருள் வழங்கிய குற்றத்திற்காக 12 மாத கால சமூக சேவை மற்றும் 20 நாட்கள் மறுவாழ்வு பயிற்சி முடிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவளித்தது. மேலும் அவருக்கு 12 மாத கால மனநிலை சிகிச்சையளிக்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கியது.
இதையும் படிங்க: 6 வயது சிறுவன் பலாத்காரம்... 31 வயது நபருக்கு இரட்டை ஆயுள்.!! போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!